பதவி வெற்றிடங்கள் - National Aquatic Resources Research & Development Agency


National Aquatic Resources Research & Development Agency இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- மேசன்
(Mason - கொத்தனார்)

கல்வித் தகைமை: G.C.E O/L 2 பாடங்களில் சித்தி

சம்பள அளவு - 39,490/-

- முகாமைத்துவ உதவியாளர்
Management Assistant (Transport).

சம்பள அளவு - 52,360/-

- தொழில்நுட்ப அதிகாரி 
Technical Officer (Electrical).

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.02.29

முழு விபரம்:

Source - Daily News (2020.02.19)
Previous Post Next Post