பதவி வெற்றிடங்கள் - இலங்கை பொலிஸ்


இலங்கை பொலிஸின் உதவிச் சேவை பயிலுநர் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பயிலுநர் பெண் உப பொலிஸ் பரிசோதகர் பதவிகளுக்காக இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பொலிஸ் உதவிச் சேவை பயிலுநர் உப பொலிஸ் பரிசோதகர் பதவி வெற்றிடங்கள்:

- கதிரியக்க வல்லுநர்.
- மருந்தாளுநர்.
- மின்சார இருதய துடிப்பு தொழில்நுட்பவியலாளர்.
- பௌதீக சிகிச்சையாளர்.
- மருத்துவ ஆய்வூகூட தொழில்நுட்பவியலாளர்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.04.28

இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரங்களையும் விண்ணப்பப் படிவத்தினையும் அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.


Source: Government Gazette (2020.02.28)
Previous Post Next Post