அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 11 | English Words in Tamil


ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கும், எழுதுவதற்கும், வாசிப்பதற்கு மிக ஆங்கில சொற்களை அதிகளவில் தெரிந்துவைத்திருப்பதன் அவசியம் பற்றி ஏற்கனவே கூறியிருந்தோம். 100 சொற்கள் தெரிந்தவரை விட 1000 சொற்கள் தெரிந்தவர் இன்னும் இலகுவாக மற்றும் விபரமாக ஆங்கிலத்தில் உரையாட முடியும். இதுவே உண்மை.

இதனால் ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் முடியுமான வரை ஆங்கில சொற்களை அறிந்துவைத்திருத்தல் அவசியமாகின்றது.

இங்கே அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் பேசும் போதும், உரையாடும் போதும், வாசிக்கும் போதும் பயன்படும் சில சொற்கள் அவற்றின் தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.

Enjoyment - இன்பம் அனுபவித்தல்
Equipment - உபகரணங்கள்
Assistance - உதவி
Beauty - அழகு
Darkness - இருள்
Drive - ஓட்டு
Clothe - ஆடை
Fruit - பழம்
Confidence - நம்பிக்கை
Fame - புகழ்
Butter - வெண்ணை
Fuel - எரிபொருள்
Gold - தங்கம்
Education - கல்வி
Energy - சக்தி
Grief - துயரம்
Guilt - குற்றம்
Danger - அபாயம்
Failure - தோல்வி
Content - உள்ளடக்கம்
Faith - நம்பிக்கை
Cotton - பருத்தி
Previous Post Next Post