விளையாட்டு டிப்ளோமா பாடநெறி - 2020/21 : தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்


தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் உள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தினால் சிங்கள மொழி மூலம் நடாத்தப்படும் விளையாட்டு டிப்ளோமா பாடநெறியினைப் பயிலுவதற்காக  வயது 18-35 வருடங்களுக்கு இடைப்பட்ட தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாhpகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. (அரச சேவையில் பணியாற்றுவோரின் வயது 45 வருடங்களுக்கு மேற்படாது இருத்தல வேண்டும்).

விண்ணப்பப் முடிவுத் திகதி: 2020.03.27

இக்கற்கைநெறி பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

Source - Government Gazette (2020.02.28)
Previous Post Next Post