அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 13 | English Words in Tamil


ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மிக முக்கியமாக சொற்கள் (Words) தேவைப்படுகின்றன. 100 சொற்கள் தெரிந்தவரை விட 1000 சொற்கள் தெரிந்தவர் இன்னும் இலகுவாக மற்றும் விபரமாக ஆங்கிலத்தில் உரையாட முடியும்.

ஆகவே ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள், முடியுமான வரை ஆங்கில சொற்களை தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

கீழே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.

 1. break - உடைவு / முறிவு / இடைவேளை
 2. campaign - பிரிச்சாராம்
 3. both - இரண்டும்
 4. box - பெட்டி
 5. blue - நீலம்
 6. board - பலகை / மன்றம்
 7. body - உடல்
 8. born - பிறந்த
 9. camera - புகைப்படக் கருவி
 10. business - வியாபாரம்
 11. but - ஆனால்
 12. buy - விலைக்கு வாங்கு
 13. boy - சிறுவன்
 14. by - மூலம் / ஆல் 
 15. call - அழைப்பு
 16. between - இடையில்
 17. beyond - அப்பால்
 18. big - பெரிய
 19. bill - ரசிது / மசோதா
 20. billion -  பில்லியன் (நூறு கோடி)
 21. blood - இரத்தம்
 22. bring - கொண்டு வா
 23. budget - வரவு செலவுத் திட்டம்
 24. build - கட்டுதல்
 25. building - கட்டடம்

இது போன்று மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.
Previous Post Next Post