அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 16 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியினூடாக தினமும் நாம் உங்களுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான சொற்களை அவற்றின் தமிழ் விளக்கத்துடன் பதிவிடுகிறோம். உங்கள் வசதிக்கேற்ப இவற்றை நீங்கள் ஒவ்வொரு பகுதியாக கற்றுவரலாம்.

ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள், முடியுமான வரை ஆங்கில சொற்களை தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

above - மேலே
below - கீழே
beginning - ஆரம்பம்
end - முடிவு
best - சிறந்த
worst - மோசமான
forward - முன்னோக்கி
backward - பின்னோக்கி
argue - வாதிடுதல்
agree - ஏற்றுக்கொள்ளல்
allow - அனுமதித்தல்
forbid - தடையச்செய்தல்
accept - ஏற்றுக்கொள்தல்
reject - நிராகரித்தல்
always - எப்போதும்
never - ஒருபோதுமில்லை
ancient - பழைய / பண்டைய
modern - நவீன
apart - தனியாக
together - ஒன்றாக சேர்ந்து
before - முன்னாள்
after - பிறகு

இது போன்ற மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.
Previous Post Next Post