அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 17 | English Words in Tamil


ஆங்கிலத்தில் 100 சொற்கள் தெரிந்தவரை விட 1000 சொற்கள் தெரிந்தவர் இன்னும் இலகுவாக மற்றும் விபரமாக உரையாட முடியும்.

எனவே ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள், முடியுமான வரை ஆங்கில சொற்களை தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் இந்த பகுதியினூடாக தினமும் நாம் உங்களுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான சொற்களை அவற்றின் தமிழ் விளக்கத்துடன் பதிவிடுகிறோம். உங்கள் வசதிக்கேற்ப இவற்றை நீங்கள் ஒவ்வொரு பகுதியாக கற்றுவரலாம்.

புதிய சொற்களை அறிந்துகொள்ள தினமும் ஆங்கிலத்தில் ஒரு பந்தியையேனும், குறைந்தபட்சம் ஒரு வாக்கியத்தையேனும் வாசிப்பதை பழக்கத்தில் கொள்ளுங்கள்.

crime - குற்றம்
court - நீதிமன்றம்
judgement - தீர்ப்பு
decide - முடிவு செய்
decision - முடிவு / தீர்மானம்
detail - விவரம்
culture - கலாச்சாரம்
current - தற்போதைய
describe - விவரிக்கவும்
customer - வாடிக்கையாளர்
cover - உறை / மூடு
depth - ஆழம்
design - வடிவமைப்பு
despite - இருப்பினும்
defense - பாதுகாப்பு
degree - பட்டம்
dark - இருண்ட
data - தரவு
deal - ஒப்பந்தம்
death - இறப்பு
create - உருவாக்கு
debate - விவாதம்
decade - தசாப்தம்

இது போன்ற மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.
Previous Post Next Post