அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 18 | English Words in Tamil


ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்கும்,  ஆங்கில சொற்களை அதிகளவில் தெரிந்துவைத்திருப்பதன் அவசியம் பற்றி முன்னைய பதிவுகளில் கூறியிருந்தோம்.

புதிய சொற்களை அறிந்துகொள்ள தினமும் ஆங்கிலத்தில் ஒரு பந்தியையேனும், குறைந்தபட்சம் ஒரு வாக்கியத்தையேனும் வாசிப்பதை பழக்கத்தில் கொள்ளுங்கள்.

effort - முயற்சி
employee - ஊழியர்
difference - வித்தியாசம்
difficult - கடினம்
direction - திசை
down - கீழே
draw - வரை
dream - கனவு
drive - ஓட்டு
drop - துளி / வீழ்ச்சி
economy - பொருளாதாரம்
edge - விளிம்பு
election - தேர்தல்
discover - கண்டுபிடி
discussion - கலந்துரையாடல்
disease - நோய்
each - ஒவ்வொரு
early - ஆரம்பதில்
do - செய்
door - கதவு
drug - மருந்து
during - போது
effect - விளைவு
energy - சக்தி
director - நிர்வாகஸ்தர் / இயக்குனர்

இது போன்ற மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.
Previous Post Next Post