ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 1) - English Sentences & Phrases


'ஆங்கிலத்தில் பேசுவோம்' பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 வாக்கியங்களாக) தொகுத்து தரவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.See you again
மீண்டும் சந்திப்போம்.

Listen to me
எனக்கு செவிமடுங்கள்.

Can you hear me
நான் பேசுவது கேற்கிறதா.

Listen to this
இதை கேளுங்கள்.

Raise your hand
கையை உயர்த்துங்கள்.

It may rain
மழை பெய்யலாம்.

It’s up to you
அது உங்களை பொருத்தது.

Talk to me
என்னிடம் பேசுங்கள்.

Go to sleep
தூங்க செல்லுங்கள்.

Keep in touch
தொடர்பில் இருங்கள்.
Previous Post Next Post