ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 2) - English Sentences & Phrases


'ஆங்கிலத்தில் பேசுவோம்' பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 


கீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், கீழ்கண்டவாறே அவற்றின் தமிழ் கருத்து அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.Look here
இங்கே பாருங்கள்

Look at me
என்னை பாருங்கள்

It’s all right
பரவாயில்லை

That’s all
அவ்வளவு தான்

It’s nothing
அது ஒன்றுமில்லை

Not yet
இதுவரையில் இல்லை

You may go
நீங்கள் போகலாம்

Be seated
உட்கார்ந்திருங்கள்

Well done
நன்றாக செய்தீர்கள்

See you later
பிறகு சந்திப்போம்
Previous Post Next Post