ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 7) - English Sentences & Phrases


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

கீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.Are you happy?
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

Yes, I am happy.
ஆம், நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.

No, I am not happy.
இல்லை, நான் மகிழ்ச்சியாக இல்லை.

Do you have a pen?
உங்களிடம் ஓர் பேனை உள்ளதா?

Yes, I have a pen.
ஆம், என்னிடம் பேனை ஒன்று உள்ளது.

No, I don’t have a pen.
இல்லை, என்னிடம் பேனை ஒன்று இல்லை.

Can you come tomorrow?
உங்களால் நாளை வர முடியுமா?

Yes, I can come tomorrow.
ஆம், என்னால் நாளை வர முடியும்.

No, I can’t come tomorrow.
இல்லை, என்னால் நாளை வர முடியாது.

Did you go there?
நீங்கள் அங்கே சென்றீர்களா?

Yes, I went there.
ஆம், நான் அங்கே சென்றேன்.

No, I didn’t go there.
இல்லை, நான் அங்கே செல்லவில்லை.
Previous Post Next Post