ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

கீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.



Close the door.
கதவை மூடுங்கள்.

Open the door.
கதவை திறவுங்கள்.

May I sit here?
நான் இங்கே உட்காரலாமா?

Yes, have a seat.
ஆம், உட்காருங்கள்.

Do it now.
அதை இப்போதே செய்யுங்கள்.

Do you understand?
உங்களுக்கு புரிகிறதா?

Yes, I understand.
ஆம், எனக்கு புரிகிறது.

No, I don’t understand.
இல்லை, எனக்கு புரிவதில்லை. 

Please keep silence.
தயவுசெய்து அமைதியாக இருங்கள்.

Do you want anything?
உங்களுக்கு எதாவது வேண்டுமா?

Yes, give me something.
ஆம், எனக்கு எதாவது தாருங்கள்.

No, I don’t want anything.
இல்லை, எனக்கு எதுவும் வேண்டாம்.
Previous Post Next Post