இரத்மலானை இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்திற்கு 2020 ஆம் ஆண்டிற்காக பயிலுநர்களைச் சேர்த்துக்கொள்வதற்காக அடிப்படைத் தகைமைகளைக் கொண்டுள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பயிற்சி நெறிகள்:
1. டீசல் என்ஜின் இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் - 3 வருடம் (NVQ 04)
2. ஒட்டும் நுட்பவியலாளர்/ஒட்டுநர் - 3 வருடம் (NVQ 04)
3. மின் தொழில்நுட்பவியலாளர் (சக்தி) - 3 வருடம் (NVQ 04)
4. இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் (பொது) - 3 வருடம் (NVQ 04)
விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.09.11
இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்க முன்னர் அரச வர்த்தமானியில் தரப்பட்டுள்ள பயிற்சி நெறி பற்றிய அறிவுறுத்தல்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
முழு விபரம் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம்:
Source - Government Gazette (2020.08.14)