பதவி வெற்றிடங்கள் - இலங்கை புகையிரத திணைக்களம்


இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரம் III பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சை.

கல்வித் தகைமை:
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம்/தமிழ்/ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

மற்றும் 

க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் 03 பாடங்களில் (பொதுவான பொது பரீட்சை தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல்.

சம்பள அளவு:
ரூபா 54,130/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020-08-31

இப்பதவி வெற்றிடங்களுக்கான திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் பற்றிய தகவல்களை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

Source - Government Gazette (2020.07.31)
Previous Post Next Post