ஆங்கிலத்தில் பேசுவோம் | English Sentences & Phrases | பகுதி 13


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Increase the volume.
சத்தத்தை அதிகரிக்கவும்.

Decrease the volume.
சத்தத்தை குறைக்கவும்.

You start first.
நீங்கள் முதலில் ஆரம்பியுங்கள்.

They live in Malaysia.
அவர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள்.

I am sorry.
என்னை மன்னியுங்கள்.

I apologize. 
நான் மன்னிப்பு கோருகிறேன்.

They will come.
அவர்கள் வருவார்கள்.

He was rejected.
அவர் நிராகரிக்கப்பட்டார்.

Can you assist him?
உங்களால் அவருக்கு உதவ முடியுமா?

Please inform us.
தயவுசெய்து எங்களுக்கு அறிவியுங்கள்.
Previous Post Next Post