ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 14


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Mind your own business.
உங்கள் வேலையை பாருங்கள்.

As far as I know.
எனக்கு தெரிந்த வரையில்.

In my view.
எனது பார்வையில்.

What do you mean?
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

I didn't get it.
அது எனக்கு விளங்கவில்லை.

I strongly believe you.
நான் உங்களை உறுதியாக நம்புகிறேன்.

Throughout the country.
நாடு பூராகவும் / நாடு முழுவதும்.

How much does it cost?
அதன் விலை எவ்வளவு?

It is very expensive.
அது மிகவும் விலையுயர்ந்தது.

It is very cheap.
அது மிகவும் மலிவானது.
Previous Post Next Post