மோட்டார் வாகன இயந்திரவியல் பயிற்சிநெறிகளுக்காக புதிய பயிலுனர்களை சேர்த்துக்கொள்ளல் - தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA - Orugodawatta)


தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) நடாத்தும் மோட்டார் வாகன இயந்திரவியல் பயிற்சிநெறிகளுக்காக புதிய பயிலுனர்களை சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பயிற்சிநெறிகள் மற்றும் கல்வித் தகைமை:

- Automobile Mechanic.
- Automobile Electrician.
- Machinist.
- Automobile A/C Mechanic.

கல்வித் தகைமை - G.C.E O/L

- Automobile Tinker.
- Automobile Painter

கல்வித் தகைமை - தரம் 8

விண்ணப்ப முடிவுத் திகதி: 22.10.2020

முழு விபரம்:

Source - Sunday Observer (13.09.2020)
Previous Post Next Post