ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 33 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே அலுவலகத்தில் அல்லது அலுவலகத்துடன் தொடர்புடைய சூழலில் பயன்படுத்தக்கூடிய 24  வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

You can do this later.
நீங்கள் இதை பிறகு செய்ய முடியும்.
Can you do this later?
நீங்கள் இதை பிறகு செய்ய முடியுமா?
You can't do this later.
நீங்கள் இதை பிறகு செய்ய முடியாது.
Can't you do this later?
நீங்கள் இதை பிறகு செய்ய முடியாதா?
Why can't you do this later?
ஏன் நீங்கள் இதை பிறகு செய்ய முடியாது?

She should do this work.
அவள் இந்த வேலையை செய்ய வேண்டும்.
Should she do this work?
அவள் இந்த வேலையை செய்ய வேண்டுமா? 
She shouldn't do this work.
அவள் இந்த வேலையை செய்யக் கூடாது. 
Shouldn't she do this work?
அவள் இந்த வேலையை செய்யக் கூடாதா?
Why shouldn't she do this work?
ஏன் அவள் இந்த வேலையை செய்யக் கூடாது?

I am busy.
நான் வேலையாக இருக்கிறேன்.
Am I busy?
நான் வேலையாக இருக்கிறேனா?
I am not busy.
நன் வேலையாக இல்லை.
Am I not busy?
நன் வேலையாக இல்லையா?

He finished his work.
அவன் அவனது வேலையை முடித்துவிட்டான்.
Did he finish his work?
அவன் அவனது வேலையை முடித்துவிட்டானா?
He didn't finish his work.
அவன் அவனது வேலையை முடிக்கவில்லை?
Didn't he finish his work?
அவன் அவனது வேலையை முடிக்கவில்லையா?
Why didn't he finish his work yet?
ஏன் அவன் அவனது வேலையை இன்னும் முடிக்கவில்லை?

They can come to office.
அவர்கள் அலுவலகத்திற்கு வர முடியும்.
Can they come to office?
அவர்கள் அலுவலகத்திற்கு வர முடியுமா?
They can't come to office.
அவர்கள் அலுவலகத்திற்கு வர முடியாது.
Can't they come to office?
அவர்கள் அலுவலகத்திற்கு வர முடியாதா?
Why can't they come to office?
ஏன் அவர்கள் அலுவலகத்திற்கு வர முடியாது?
Previous Post Next Post