ஆங்கில வியப்பிடைச் சொற்கள் | 16 Interjections and Their Meanings


வியப்பிடைச் சொற்கள் என்பவை உங்கள் உணர்வுகளில் சடுதியாக ஏற்படும் மாற்றங்களைக் வெளிப்படுத்த உதவும் குறுகிய வடிவிலான சொற்களாகும்.Aww:
Something sweet or cute.
இனிமையான அல்லது மிகவும் அழகான விடயம்

Wow:
Expressing surprise or admiration
ஆச்சரியம் அல்லது புகழ்தலை வெளிப்படுதல்

Eww: 
Something disgusting
வெறுப்பூட்டும் ஒரு விடயத்தைப் பற்றிக் கூறுதல்

Hmm: 
Thinking / Hesitating about something
சிந்தித்தல் மற்றும் ஒரு விடயத்தைப் பற்றி தயக்கம் காட்டுதல்

Ahh:
Realization or acceptance
ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ளல் மற்றும் ஏற்றுக்கொள்ளல்

Aah: 
Exclamation of fear 
பயத்தை வெளிப்படுத்துதல்

Shh:
An indication for silence
அமைதியாக இருக்குமாறு கூறுதல்

Ouch:
Exclamation of pain
வலியை வெளிப்படுதல்

Er: 
Not knowing what to say
என்ன சொல்வதென்று தெரியாமல் இருத்தல்

Yeah:
Variant of yes
ஆம் என்று கூறுதல்

Bingo:
Acknowledge something as right
ஒரு விடயத்தை சரி என ஒப்புக்கொள்ளல்

Eh:
Question something
ஒரு விடயத்தை வினவுதல்

Oh:
I see / I think
அப்படியா?

Hmph:
To indicate displeasure
அதிருப்தியை வெளிக்காட்டல்

Oops:
Making a mistake
பிழை விடுதல்

Uh oh: 
Showing dismay
திகைப்பை வெளிப்படுதல்
Previous Post Next Post