ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 19)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பகுதி 19

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.Answers - விடைகள்

இது உங்களுடைய புத்தகம் அல்ல.
This is not your book.

உங்களால் எனது புத்தகத்தை கொண்டுவர முடியுமா?
Can you bring my book?

நாங்கள் நாளை வருவோம்.
We will come tomorrow.

அவர்கள் முடிவெடுக்க வேண்டி உள்ளது.
They have to decide.

நீங்கள் எப்போது வருவீர்கள்?
When will you come?

நான் அப்படி நினைப்பதில்லை.
I don't think like that.

நங்கள் அந்தப் புத்தகத்தை எடுக்கவில்லை.
We didn't take that book.

எனக்குப் புரியவில்லை.
I didn't understand.

உங்களுக்குப் புரிகிறதா?
Do you understand?

அவர்கள் உள்ளே சென்றார்களா?
Did they go outside?

உங்கள் பிரச்சினை என்ன?
What is your problem?
Previous Post Next Post