ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 22)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 22

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.Answers - விடைகள்

என்னால் இதை செய்ய முடியும்.
I can do this.

அவன் அவனது வேலையை இழந்தான்.
He lost his job.

நான் அதை சொன்னேன்.
I said that.

அவனிடம் ஒரு யோசனை உள்ளது.
He has an idea.

இங்கே மழை பொழிகிறது.
It rains here.

அவர்கள் கால்பந்து விளையாடுகிறார்கள்.
They play football.

உங்கள் உதவியின்றி அவர் அதை செய்தார்.
He did it without your help.

அவள் நேற்று வேலை செய்தாள்.
She worked yesterday.

பூனை வேகமாக ஓடுகிறது.
The cat runs fast.

நான் அங்கே போய் இருக்கிறேன்.
I have gone there.
Previous Post Next Post