ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 23)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 23

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.Answers - விடைகள்

பிரச்சினை தீர்க்கப்பட்டது.
The problem was solved.

அவர்கள் இன்று வருவார்கள்.
They will come today.

அவர்கள் இதை முயற்சிக்க வேண்டும்.
They should try this.

நீங்கள் நேரகாலத்துடன் வர வேண்டி உள்ளது.
You have to come early.

என்னால் அவர்களிடம் கேட்க முடியும்.
I can ask them.

எங்களுக்கு போதுமான நேரம் இல்லை.
We don't have enough time.

நீங்கள் எனது நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
You are wasting my time.

நீங்கள் அதை செய்வீர்கள்.
You will do that.

பூனை அங்கே ஓடிக்கொண்டிருந்தது.
The cat was running there.

இது ஒரு முக்கியமான ஆவணம்.
This is an important document.
Previous Post Next Post