ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 24)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 24

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.Answers - விடைகள்

அது அவனுடைய கார்.
That is his car.

நாம் அவர்களைப் பின்தொடர வேண்டும்.
We should follow them.

நான் உங்களுக்கு உதவுவேன்.
I will help you.

நீங்கள் காத்திருக்க வேண்டும்.
You have to wait.

யார் உங்களுடைய நண்பன்?
Who is your friend?

அவர்கள் எப்போது வருவார்கள்?
When will they come?

அது ஒரு நீண்ட கதை.
It is a long story.

அவர்கள் இங்கே இருக்கிறார்கள்.
They are here.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்.
What do you do?

அவர் அதை எடுக்கவில்லை.
He didn't take that.
Previous Post Next Post