ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 25)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 24

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு a, an, the ஆகியவற்றில் இருந்து மிகவும் பொருத்தமான சொல்லை தெரிவு செய்யுங்கள்.Answers - விடைகள்

He is a teacher.
அவர் ஒரு ஆசிரியர்.

She applied for a job.
அவள் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தாள்.

Birds fly in the sky.
பறவைகள் வானத்தில் பறக்கின்றன.

There is a tree.
அங்கே ஒரு மரம் உள்ளது.

Where is the book?
புத்தகம் எங்கே?

The rabbit is an animal.
முயல் ஒரு விலங்காகும்.

He is an actor.
அவர் ஒரு நடிகர்.

Asia is the world largest continent.
ஆசியா உலகின் மிகப்பெரிய கண்டமாகும்.

They came for an appointment.
அவர்கள் ஒரு சந்திப்புக்காக வந்தார்கள்.

Did you read the news?
நீங்கள் செய்தியைப் படித்தீர்களா?

I don't have an answer for that.
அதற்கு என்னிடம் ஒரு பதில் இல்லை.

India is the world largest democracy.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகும்.
Previous Post Next Post