ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 132


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

Take away
எடுத்து செல்லுங்கள்

Take down
கீழே இறக்குங்கள்

Take out
வெளியே எடுங்கள்

Take now
இப்போது எடுங்கள்

Look inside
உள்ளே பாருங்கள்

Look outside
வெளியே பாருங்கள்

She wants to say this.
அவள் இதைச் சொல்ல விரும்புகிறாள்.

Does she want to say this?
இதை அவள் சொல்ல விரும்புகிறாளா?

She doesn't want to say this,
இதை அவள் சொல்ல விரும்புவதில்லை.

Doesn't she want to say this?
இதை அவள் சொல்ல விரும்புவதில்லையா?

I have spent a lot of money.
நான் நிறைய பணம் செலவுசெய்திருக்கிறேன்.

Have you spent a lot of money?
நீங்கள் நிறைய பணம் செலவுசெய்திருக்கிறீர்களா?

I have not spent a lot of money.
நான் நிறைய பணம் செலவுசெய்தில்லை.

Haven't you spent a lot of money?
நீங்கள் நிறைய பணம் செலவுசெய்தில்லையா?

He can breathe well.
அவனால் நன்றாக சுவாசிக்க முடியும்.

Can he breathe well?
அவனால் நன்றாக சுவாசிக்க முடியுமா?

He can't breathe well.
அவனால் நன்றாக சுவாசிக்க முடியாது.

Can't he breathe well?
அவனால் நன்றாக சுவாசிக்க முடியாதா?

They are going to watch a movie.
அவர்கள் ஒரு படம் பார்க்கப் போகிறார்கள்.

Are they going to watch a movie?
அவர்கள் ஒரு படம் பார்க்கப் போகிறார்களா?

They are not going to watch a movie.
அவர்கள் ஒரு படம் பார்க்கப் போவதில்லை.

Aren't they going to watch a movie?
அவர்கள் ஒரு படம் பார்க்கப் போவதில்லையா?

This is an old shirt.
இது ஒரு பழைய சட்டை.

Is this an old shirt?
இது ஒரு பழைய சட்டையா?

This is not an old shirt.
இது ஒரு பழைய சட்டையல்ல.

Isn't this an old shirt?
இது ஒரு பழைய சட்டையல்லவா?
Previous Post Next Post