புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 33 | Words Related to Insurance - Part 01


ஆங்கிலம் கற்பதற்கும், ஆங்கிலத்தில் கதைப்பதற்கும் புதிய ஆங்கில சொற்களைத் தேடிக் கற்றுகொள்வதன் அவசியம் பற்றி முன்னைய பதிவுகளில் பார்த்தோம்.

இங்கே காப்புறுதியுடன் (Insurance) தொடர்புடைய சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Life insurance - ஆயுள் காப்பீடு
Health insurance - மருத்துவ காப்பீடு
Insurer - காப்பீட்டாளர்
Assurance - உத்தரவாதம்
Indemnity - முன் காப்பீடு
Reinsurance - மறுகாப்பீடு
Coverage - பாதுகாப்பு
Investment - முதலீடு
Underwriting - எழுத்துறுதி
Moral hazard - தார்மீக ஆபத்து
Self-insurance - சுய காப்பீடு
Tax - வரி

Claim - உரிமைகோரல்
Security - பாதுகாப்பு
Pension - ஓய்வூதியம்
Premium - காப்பீட்டுக் கட்டணம்
Employer - முதலாளி
Compensation - இழப்பீடு
Benefit - நன்மை
Mortgage - அடமானம்
Liability - பொறுப்பு
Retirement - பணி ஓய்வு
Reimbursement - இழப்பீடு (இழப்பீட்டுக்காக செலவழித்த தொகையை மீளப்பெறுதல்).
Property - சொத்து

Previous Post Next Post