புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 37 | English Words in Tamil


புதிய ஆங்கில சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலம் கற்பதற்கும், ஆங்கிலத்தில் கதைப்பதற்கும் புதிய ஆங்கில சொற்களைத் தேடிக் கற்றுகொள்வதன் அவசியம் பற்றி முன்னைய பதிவுகளில் பார்த்தோம்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Long-term - நீண்ட கால
Short-term - குறுகிய கால
Format - வடிவம்
Sole - ஒரே
Solely - முற்றிலும்
Solo - தனி / தனியாக
Agenda - நிகழ்ச்சி நிரல்
Smart - புத்திசாலியான
Manufacturer - உற்பத்தியாளர்
Initiative - துவக்க முயற்சி
Reassure - உத்தரவாதமளித்தல்.
Obviously - வெளிப்படையாக

Compliance - இணக்கம் / உடன்பாடு
Sense - உணர்வு
Sanction - அனுமதி
Formed - உருவாக்கப்பட்டது
Respond - பதிலளியுங்கள்
Expansion - விரிவாக்கம்
Ingenious - சாமார்த்தியமான
Surface - மேற்பரப்பு
Concept - கருத்து / எண்ணம்
Masterpiece - தலைசிறந்த படைப்பு
Impetuous - கட்டுக்கு அடங்காத / மூர்க்கமான
Grasp - பற்றிப் பிடித்தல்
Grab - பிடுங்குதல் / பறித்தல்
Previous Post Next Post