புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 41 | English Words in Tamil


புதிய ஆங்கில சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Sharp - கூர்மையான 
Regulations - ஒழுங்குமுறைகள் 
Summer - கோடை காலம்
Toll - கட்டணம்
Threat - அச்சுறுத்தல்
Expel - வெளியேற்றல்
Deem - கருது 
Opt - தேர்வு 
Elite - சிறந்தவர்கள் / உயர்ந்தவர்கள்
Harsh - கடுமையான 
Scrutiny - கண்காணிப்பு (கூர்ந்து)

Rigid - திடமான
Reminiscent - நினைவூட்டும்
Bestow - கொடு
Fond - அன்பான / அன்புள்ள
Diverge - மாறுபடும் / வேறுபடும்
Disrespect - அவமரியாதை 
Towards - நோக்கி 
Legitimate - முறையான 
Insensitivity - உணர்வற்று / உணர்வற்ற தன்மை
Attire - உடுக்கும் விதம்
Mocking- கேலி செய்தல்
Previous Post Next Post