புதிய ஆங்கில சொற்கள் - பகுதி 42 | English Words in Tamil


புதிய ஆங்கில சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Engage - ஈடுபடு 
Humanitarian - மனிதாபிமானமுள்ள 
Panic - பீதி 
Spin - சுழல் 
Disguise - மாறுவேடம் 
Crisis - நெருக்கடி 
Vacuum - வெற்றிடம் 
Ordinary - சாதாரண 
Distressing - கவலை தரும்
Endless - முடிவற்ற
Stream - பிரவாகம்

Realistic - யதார்த்தமான 
Evacuation - வெளியேற்றம் 
Handful - கையளவு
Interpreter - மொழிபெயர்ப்பாளர்
Awful - அச்சம் தரும்
Threat - அச்சுறுத்தல் 
Diplomat - இராஜதந்திரி
Involvement - ஈடுபாடு 
Deadline - காலக்கெடு
Ambassador - தூதுவர்
Commitment - அர்ப்பணிப்பு 
Stronger - வலுவான
Previous Post Next Post