புதிய ஆங்கிலச் சொற்கள் - பகுதி 43 | English Words in Tamil


புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Threshold - தொடக்கநிலை
Slight - சிறிதளவு
Determine - தீர்மானிக்கவும்
Progress - முன்னேற்றம்
Prepare - தயார் செய்
Awareness - விழிப்புணர்வு
Manners - நடத்தை
Spit - துப்புதல்
Survive - உயிர் பிழைத்தல்
Terrace - மொட்டை மாடி
Etiquette - ஆசாரம்
Leap - பாய்ச்சல்

Odor - நாற்றம்
Mere - வெறும்
Sufficient - போதுமான
Insufficient - போதாது
Confidence - நம்பிக்கை
Submission - சமர்ப்பணம்
Clue - துப்பு
Exactly - சரியாக
Clutter - ஒழுங்கீனம்
Stuff - விடயம் / பொருள்
Thing - விடயம் / பொருள் 
Disbelief - அவநம்பிக்கை
Previous Post Next Post