புதிய ஆங்கிலச் சொற்கள் | Learn English Words in Tamil | பகுதி 49


தினமும் புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Patent - காப்புரிமை
Consent - சம்மதம்
Liberty - சுதந்திரம்
Warrant - உத்தரவு
Charter - பட்டயம்
Exemption - விலக்கு
Broad - பரந்த
Familiar - பழக்கப்பட்ட
Generic - பொதுவான
Ordinary - சாதாரண
Mutual - பரஸ்பர
Conjoint - இணைந்த
Metropolitan - பெருநகரம்

Modish - நவீனமான
Coincident - ஒன்றிய சம்பவம்
Collateral - இணை
Bilateral - இருதரப்பு
Copious - ஏராளமான
Manifold - பன்மடங்கு
Multifold - பலமடங்கு
Multiform - பலவகை
Legion - படையணி
Scarce - பற்றாக்குறை
Scant - அற்பமான
Sparse - அரிதான
Previous Post Next Post