ஆங்கிலப் பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 43)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 43

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.


விடைகள்

நான் ஏன் உங்களிடம் கூற வேண்டும்?
Why should I tell you?

எங்களால் காத்திருக்க முடியாது.
We can't wait.

அவன் உங்களிடம் கூறுவான்.
He will tell you.

அவள் அறையை சுத்தம் செய்யவில்லை.
She didn't clean the room.

நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்.
You should say something.

உங்களால் அந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
You can apply for that job.

நான் அவனை நம்புவதில்லை.
I don't trust him.

அவள் படிக்க வேண்டும்.
She should study.

அவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார்கள்.
They ate too much.

எனது பெற்றோர் அங்கேயே தங்கினார்கள்.
My parents stayed there.
Previous Post Next Post