ஆங்கிலத்தில் ஏற்படும் பொதுவான பிழைகள் | Common Mistakes in English | பகுதி 02


ஆங்கிலத்தில் ஏற்படும் பொதுவான பிழைகள் - பகுதி 02
(Common Mistakes in English)

ஆங்கிலத்தில் கதைக்கும் போது நீங்கள் பயன்படுத்தும் வாக்கியங்களில் நீங்கள் விடும் சில பொதுவான பிழைகளும் அவற்றுக்கான சரியான வாக்கிய அமைப்பும் இங்கே தரப்பட்டுள்ளது. 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.நான் உடன்படுகிறேன்.
I agree.

நான் பேருந்தை தவரவிட்டேன்.
I missed the bus.

அவருக்கு என்னை நன்றாகத் தெரியும்.
He knows me well.

உங்களால் மீண்டும் சொல்ல முடியுமா?
Can you repeat?

தயவுசெய்து பதிலளிக்கவும்.
Please reply.

சில நாட்களுக்கு முன்பு.
Few days ago.

உங்கள் கைகளை உயர்த்துங்கள்.
Raise your hands.

திருமண ஆண்டு விழா.
Wedding anniversary.

அதனை திருப்பிக் கொடுங்கள்.
Return it.

எனது நண்பர்களுள் ஒருவர்.
One of my friends.
Previous Post Next Post