SEND YOUR ARTICLES

மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என அனைவரும் உங்கள் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களை  எமது இணையதளத்திற்கு அனுப்பிவைக்கலாம். உங்கள் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்கள் எம்மால் சரிபார்கப்பட்டு பின்னர் எமது இணையதளத்தில் பிரசுரிக்கப்படும்.

NO NEED TO TYPE
TYPE செய்ய தேவையில்லை

நீங்கள் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் TYPE செய்து அனுப்ப வேண்டிய தேவை இல்லை. அவற்றை உங்கள் கையெழுத்தில் எழுதி புகைப்படம் (PHOTO - from any device: Camera Phone, Digital Camera, etc...) எடுத்து அல்லது ஸ்கேன் (SCAN) செய்து அனுப்ப முடியும்.  அவை எம்மால் உரியமுறையில் சரிபார்க்கப்பட்டு TYPE செய்ததன் பின்பு பிரசுரிக்கப்படும். புகைப்படம் எடுத்து அனுப்புவதென்றால் உங்கள் கட்டுரை மற்றும் ஏனைய ஆக்கங்கள் சற்று தெளிவாக இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். அனுப்பும் போது உங்கள் பெயர், முகவரி, கல்விகற்கும்/கற்பிக்கும் பாடசாலை, கல்வியியற் கல்லூரி, பல்கலைகழகம், தொலைபேசி இலக்கம் என்பனவற்றை குறிப்பிட மறக்கவேண்டாம்.


Email : manavarulagm@gmail.com

WhatsApp : +94775561122

Facebook : https://www.facebook.com/manavarulagam