Accountant, Assistant Lecture, Engineer - இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம்


இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Engineer
சம்பள அளவு: 95,575/-

- Accountant (02 வெற்றிடங்கள்)
சம்பள அளவு: 96,575/-

- Assistant Lecture (09 வெற்றிடங்கள்)
சம்பள அளவு: 95,550/-

விண்ணப்ப முடிவுத் திகதி:

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.05.12)
أحدث أقدم