மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் தொழில்வல்லுனர்களின் சேவைக்கு வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிக்காக சுகாதார பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு - 2019.
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் தொழில்வல்லுனர் வழிகாட்டல்கள் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கை நெறிகளுக்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றுள்ள தகுதியுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன..
பதவி வெற்றிடங்கள் / Job Vacancies:
மருத்துவ ஆய்வூகூட தொழில்நுட்பவியலாளர் - Medical Laboratory Technologist
மருந்தாளர் - Pharmacist
பௌதீக சிகிச்சையாளர் - Physiotherapist
கதிரியலாளர் - Radiographer
இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.17 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.
Source - Government Gazette (2019.05.17)