இவ்வாரம் (2020.01.09) வெளியான அரச வர்த்தமானி.
Government Gazette published on 2020.01.09
அரச பதவி வெற்றிடங்கள்:
- சட்ட அலுவலர் பதவி
புதிய கற்கைநெறிகள்
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் நடாத்தும் 2020 ஆம் ஆண்டிற்கான பின்வரும் சான்றிதழ் / டிப்ளோமா / உயர் டிப்ளோமா / பட்டதாரி கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- சமூகப்பணி சான்றிதழ் கற்கைநெறி
- உளவளத்துணை சான்றிதழ் கற்கைநெறி
- சிறுவர்களை மையப்படுத்திய சமுதாய அபிவிருத்திச் சான்றிதழ் கற்கைநெறி
- உளவளத்துணை டிப்ளோமா பாடநெறி
- சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பாடநெறி
- முதியோர் பராமரிப்பு டிப்ளோமா பாடநெறி
- சமூகப்பராமரிப்பு டிப்ளோமா பாடநெறி
- சமூகப்பணி உயர் டிப்ளோமா
- உளவளத்துணை உயர் டிப்ளோமா
- சமூகப்பணி முதுமாணி
அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.