மாணவர் உலகம் YouTube Channel இனை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்

மொரட்டுவ மாநகர சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:
- வெளிக்கள வேலைத் தொழிலாளர்கள் (தரம் III)
சம்பள அளவு: 36,410/-
- சுகாதாரத் தொழிலாளர்கள் (தரம் III)
சம்பள அளவு: 36,410/-
தகைமை - 8 ஆம் வகுப்பு / 9 ஆம் ஆண்டு சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.02.07
முழு விபரம்:
Source - Thinakaran (2020.01.25)