Management Assistant (Technician Segment 3 Service) - தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்


தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப சேவையில் (வகுதி 3) நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Pre-press Printer - 01
- Printing Technician - 02
- Post-press Printer - 05

சம்பள அளவு: Rs. 48,890/-

தகைமை - க.பொ.த சாதாரண தரம் + NVQ

விண்ணப்ப முடிவுத் திகதி: 20.01.2020

முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.


Source - Government Gazette (2020.01.03)
أحدث أقدم