Office Aid (அலுவலக உதவியாளர்), ICT Assistant (ICT உதவியாளர்), Management Assistant (முகாமைத்துவ உதவியாளர்) - Engineering Council, Sri Lanka


Engineering Council, Sri Lanka இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Office Aid
(அலுவலக உதவியாளர்)
சம்பள அளவு: 37,000/-

- Management Assistant
(முகாமைத்துவ உதவியாளர்)
சம்பள அளவு: 49,080/-

- ICT Assistant
(ICT உதவியாளர்)
சம்பள அளவு: 52,360/-

- ICT Officer
சம்பள அளவு: 70,580/-

- Personal Assistant
சம்பள அளவு: 52,360/-

- Registrar
சம்பள அளவு: 95,575/-

- Chief Executive Officer
சம்பள அளவு: 114,345/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 31.01.2020

முழு விபரம்:

Source - Sunday Observer (2020.01.12)
أحدث أقدم