Security Assistant (பாதுகாப்பு உதவியாளர்) - ஸ்ரீ லங்கன் விமான சேவை


ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Security Assistant
பாதுகாப்பு உதவியாளர்

கல்வித் தகைமை - G.C.E. O/L

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.07

முழு விபரம்:

Source - www.srilankan.com
أحدث أقدم