மாணவர் உலகம் முகநூல் பக்கம் hack செயப்பட்டுள்ளது. தற்போது அதனை முழுமையாக அணுக முடியாமல் உள்ளது. அதை திரும்பப் பெற்றுக்கொள்ள
பல வழிகளிலும் போராடிக்கொண்டிருக்கிறோம். அதுவரையில் இந்தப் புதிய பக்கத்துடன் இணைந்துகொள்ளுங்கள்!
Hack செய்யப்பட்டதை தொடர்ந்து என்னை தனிப்பட்ட முறையிலும் WhatsApp ஊடாகவும் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியவர்களுக்கு மிக்க நன்றி.
எத்தனை தடைகள் வந்தாலும் எங்கள் பயணம் தொடரும்!
Admin,
மாணவர் உலகம்.
manavarulagam.net