மாணவர் உலகம் Facebook Page Is Back!



நண்பர்களே,

இரண்டு வருடங்களுக்கு முன்பு மாணவர் உலகம் முகநூல் பக்கம் எமது கட்டுப்பாட்டை இழந்தது. நீண்ட நாள் போராட்டத்தின் பின்னர், இப்போது மீண்டும் இப்பக்கத்தை மீட்டுள்ளோம்.

இப்பக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள், இதில் முறையற்ற, தகாத விடயங்களை பகிர்ந்திருத்தமை உண்மையில் வேதனையளிக்கிறது.

என்னுடன் தனிப்பட்ட முறையிலும், WhatsApp மற்றும் தொலைபேசி ஊடாகவும் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும், இந்த இரண்டு வருட இடைவெளியில் எமது பக்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த 500,000 இற்கும் அதிமான அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இனி, மீண்டும் புதிய உற்சாகத்துடன் பல பயனுள்ள தகவல்களுடன் உங்களுடன் இணைந்திருப்போம்.

அன்புடன்,
Admin - மாணவர் உலகம்.
أحدث أقدم