Scholarship for Homeopathy Medical Degree in India - சுகாதார அமைச்சு


இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் Homeopathy வைத்திய கற்கைநெறிக்கான பண உதவி வழங்கும் திட்டமொன்றை இலங்கை சுகாதார அமைச்சின் சுதேச வைத்திய பிரிவினால் முன்னெடுக்கப்படவுள்ளது. 

தகைமைகள்: உயர்தர விஞ்ஞானத்துறையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் படங்களில் ஒரே அமர்வில் மூன்று சித்திகள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 31.07.2017

மேலதிக தகவல்களை 011-2676095, 011-2676175, 011-2676344 எனும் இலக்கங்களினூடாக அறிந்துகொள்ளலாம்.

முழு விபரம்:



أحدث أقدم