இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் ஆங்கிலம் மற்றும் ஆங்கில மொழி கற்பித்தல் தொடர்பான 4 வருட விஷேட பட்டதாரி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விபரம்:
விண்ணப்ப முடிவுத் திகதி: 09/10/2018
இணைய வழி விண்ணப்பக் கட்டணம்: 600/-
Source : Sunday Observer (2018.09.09)
தகைமைகள்:
- Above 18 Years
- Passed OUSL Advanced Certificate in English (After 2012) OR
- Passed all 6 Courses of OUSL Diploma in English Language and Literature OR
- National Diploma in Teaching English of 02 Years Duration from NCOE OR
- 2 Years Teacher Training Qualifications
- Passed 3 Subjects in AL (Including English Literature)
மேலதிக விபரங்களுக்கு :
Click - Bachelor of Arts in English and English Language Teaching 2018/2019
அல்லது 0112 881327, 0112 881256 எனும் இலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Apply Online