அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டபூர்வ ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நிர்வாக ரீதியிலான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அரச பணியாளர்களுக்கான அரசகரும மொழித் தேர்ச்சிப் பரீட்சை பற்றிய அரசகரும மொழிகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையததளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்.

Source - languagesdept.gov.lk
மேலதிக தகவல்களுக்கு: