மாணவ தாதியர்களை பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளல் - தேசிய தாதியியல் கல்லூரி, கொழும்பு


மாணவ தாதியர்களை பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளல் - Recruitment of Student Nurses for Training

தேசிய தாதியியல் கல்லூரி, கொழும்பு - National School of Nursing attached to Sri Jayawardenepura General Hospital

தேசிய தாதியியல் கல்லூரியினால் வழங்கப்படும் மாணவ தாதியியர்களுக்கான பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கீழே அறிவித்தலில் உள்ளவாறு தகைமை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

Source - Sunday Observer (2019.03.17)
Previous Post Next Post