கணிதம் கற்பித்தல் தொடர்பான சான்றிதழ் பாடநெறி 2019

கல்வி அமைச்சின் கணித கிளை மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தில் கணிதத் திணைக்களம் ஒன்றிணைந்து அரச பாடசாலைகளில் கணித கற்பித்தலில் ஈடுபட்டுள்ள, ஆனபோதிலும் நியமனப் பாடம் கணிதம் அல்லாத ஆசிரியர்களுக்காக நடாத்தப்படும் பின்வரும் 6 மாதகால பாடநெறி தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Source - Thinakaran (2019.05.31)
Previous Post Next Post