மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:
- உதவி விடுதிக் காப்பாளர் (Assistant Warden)
சம்பள அளவு: 45,540/-
விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.10
முழு விபரம்:
Source - Thinakaran, Daily News (2019.09.19)