Manager (IT), Personal Secretary/Assistant - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை


தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Manager (IT).
சம்பள அளவு: 182,175/-

- Personal Secretary/Assistant
சம்பள அளவு: 109,638/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.09.16

முழு விபரம்:

Source: Sunday Observer (2019.09.01)
أحدث أقدم